அண்மையில், '🏛சென்னையில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு, 🏛தமிழகத்தில் நடக்கும் மோசமான 💺ஆட்சி நிர்வாகமும், 👥மக்களின் சுயநல எண்ணமும் காரணம்😱' என, புதுச்சேரி கவர்னர் 💺கிரண்பேடி கருத்து தெரிவித்திருந்தார்😯. இதற்கு பெரும் எதிர்ப்பு🚫 கிளம்பியது. இதை 😡கண்டித்து, புதுச்சேரி ⛪கவர்னர் மாளிகை அருகே, 🌱அ.தி.மு.க., வினர் நேற்று, முற்றுகை போராட்டம்💪 நடத்தினர். இதில், 🌱அ.தி.மு.க., சட்டசபை தலைவர் அன்பழகன், எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்👍. எம்.எல்.ஏ.,க்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். 👥போராட்டக்காரர்கள், போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி, கவர்னர் மாளிகைக்குள் செல்ல முயன்றதால், 👮போலீசாருக்கும், 🌱அ.தி.மு.க., வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு😳 ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
🏛புதுவை கவர்னர் ⛪மாளிகையை முற்றுகையிட்ட 🌱அதிமுக'வினர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment