🏛அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி 👴ரங்கநாத் பாண்டே நாளை ஒய்வு பெற உள்ளநிலையில் பிரதமர் மோடிக்கு 📄கடிதம் ✍எழுதியுள்ளார். அதில் அவர், "நீதிபதிகள் நியமனத்தில், உறவினர்களுக்கு சலுகை, பாரபட்சம், ஜாதி பாகுபாடு ஆகியவை பார்க்கப்படுகிறது. ⚖நீதித்துறையில் 📆34 வருட அனுபவத்தில், தகுதி இல்லாதவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். பூட்டிய அறைக்குள், 🍵தேநீர் அருந்தி கொண்டே நீதிபதிகள் தேர்வு நடைபெறுகிறது. இதில், சிலருக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்படுகின்றது😐. நீதிபதிகள் நியமனம் ரகசியமாக நடைபெறுகிறது😳. அவர்களை நியமனம் செய்த பிறகு தான் நீதிபதிகளின் பெயர்கள் தெரிய வருகிறது😯. தேசிய நீதிபதிகள் நியமன கமிஷனை உங்கள் 🏛அரசு கொண்டுவந்த போது, நீதிபதிகள் நியமனத்தில்🎉 வெளிப்படைத்தன்மை கிடைக்கும்👍 என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், தங்களது அதிகாரம் பாதிக்கப்படும் எனக்கூறி🗣, இந்த சட்டத்தை ஏற்க 🏛உச்சநீதிமன்றம் மறுத்து, அதனை ரத்து🚫 செய்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо், ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒роЩ்роХро│ிро▓் родроХுродிропிро▓்ро▓ாродЁЯЪл роиீродிрокродிроХро│் роиிропрооройроо்ЁЯШ│
ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо், ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒роЩ்роХро│ிро▓் родроХுродிропிро▓்ро▓ாродЁЯЪл роиீродிрокродிроХро│் роиிропрооройроо்ЁЯШ│
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment