திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்💪-300 பேர் மீது வழக்குப்பதிவு😱 - Agnipuratchi

திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்💪-300 பேர் மீது வழக்குப்பதிவு😱

Share This

திருவாரூர், வலங்கைமான், திரைத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 3 இடங்களில் 🌊காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நேற்று காத்திருப்புப் 💪போராட்டம் செய்தனர். திருவாரூர் 🚉ரயில் நிலையம் முன் அனுமதியின்றி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 20 இளைஞர்களை 👮போலீசார் கைது⛓ செய்தனர். இதனிடையே திரைத்துறைப்பூண்டி, வலங்கைமான், மன்னார்குடி ஆகிய இடங்களில் போராட்டம் செய்த 👩40 பெண்கள் உட்பட 👥290 பேர் மீது 👮போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு 🌾விவசாயிகள் கடும் 😡கண்டனம் தெரிவித்ததோடு, வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்😐 என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை 🏛தமிழக அரசு தடுத்து🚫 நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 🙏கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages