நடமாடும் 🏧ஏடிஎம்.மில் பணத்தைக் கொள்ளையடித்த 🏦வங்கி ஊழியர் ⛓கைது - Agnipuratchi

நடமாடும் 🏧ஏடிஎம்.மில் பணத்தைக் கொள்ளையடித்த 🏦வங்கி ஊழியர் ⛓கைது

Share This

ஈரோட்டில் நடமாடும் ஏடிஎம் 🚍பேருந்தில் இருந்து கரும்புகை வருவதைக் கண்ட 👥பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் 🔎சோதனை நடத்தியதில் 9 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மாயமானது 👀தெரியவந்ததது. இதனை தொடர்நது நடைபெற்ற 🗣விசாரணையில் சரவணன் என்ற வங்கி ஊழியர் பெட்ரோல் ஊற்றி வாகனத்தை எரிக்க முயன்றதையும் 👮‍♂காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து சரவணனை ⛓கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 💸பணத்தை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages