🚲மோட்டர் வாகன ✍சட்ட திருத்தம் 🏛நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தலைக்கவசம் அணியாதவருக்கு தற்போது விதிக்கப்படும் அபராதம் 💸ரூ.100-லிருந்து ரூ.1000-மாக உயரத்தப்பட்டு⏫ விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக 🚌போக்குவரத்து 👮காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்த அறிக்கையில், "🛣சாலைவிபத்துகளில் உயிரை இழக்கும் 90% இளைஞர்கள் தலைக்கவசம் அணியாததே காரணம். தலைக்கவசம் அணிகின்ற சிலரும், 'சின் ஸ்ட்ராப்பினை' சரிவர அணிவதில்லை. குழந்தைகளை 🏫பள்ளிக்கு அழைத்து செல்லும்போதும், கடைக்கு செல்லும்போதும் தலைக்கவசம் அணிய விலக்கு🚫 அளிக்கப்பட்டுள்ளதாக சிலர் தவறாக நினைத்திருக்கிறார்கள்🙄. விபத்து எங்கே எப்போது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது😐 என்பதால், எங்கே சென்றாலும், எவ்வளவுத்தூரம் சென்றாலும் 🚲இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்😯. பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணியவேண்டும்😳" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது👍.
🚲இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு 💸ரூ.1000 அபராதம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment