காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் 🎉விழா கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் அத்திவரதரை தரிசிக்க இன்னும் 🔟 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு படையெடுத்து உள்ளனர். இந்நிலையில் வரும் 13, 14, 16 ஆகிய 📆தேதிகளில் காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை 📣அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் அனைத்து சிறப்பு தரிசனங்களும் ❌ரத்து செய்யப்பட்டுள்ளது.
13, 14, 16ம் 📆தேதிகளில் காஞ்சிபுரம் 🏫பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment