📲செல்பி எடுக்க வந்தவரை 💸ரூ.100 பணம் இல்லாததால் திருப்பியனுப்பிய வைகோ😱 - Agnipuratchi

📲செல்பி எடுக்க வந்தவரை 💸ரூ.100 பணம் இல்லாததால் திருப்பியனுப்பிய வைகோ😱

Share This

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கட்சியினர் இனியாரும் சால்வை அணிவிக்கக் கூடாது❌. அதற்கு பதிலாக கட்சிக்கு நிதி வழங்கலாம். வைகோவுடன் 📲புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக 💸ரூ.100 வழங்க வேண்டும் என கடந்த 📆9ம் தேதி ம.தி.மு.க. சார்பில் அறிவிப்பு🔈 வெளியிடப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இருந்து 🏛கிருஷ்ணகிரியில் நடந்த 💍திருமண நிகழ்ச்சி🎉 ஒன்றில் கலந்துகொள்ள வைகோ கார் மூலம் வேலூர் வழியாக சென்றார். வைகோவின் 🚗கார் ஆம்பூர் பஸ் நிலையம் அருகே வந்த போது, அவரை வரவேற்று கட்சியினர் ஒவ்வொருவரும் அவரிடம் 💸ரூ.100 வழங்கி 📲செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது, 🚌பஸ் நிலையம் அருகே நின்றிருந்த ஒருவர் ஓடி வந்து வைகோவுடன் 📲போட்டோ எடுக்க தயாரானார். அவர் கட்சிக்காரர் என எண்ணிய 👤வைகோ அவரிடம் 💸பணம் கேட்டார். ஆனால், அவர் தன்னிடம் பணம் இல்லை🚫 என்று கூறியதும்😳, வைகோ அவரை திருப்பியனுப்பினார்🙄. இதனால் 😞ஏமாற்றமடைந்த அவர் விரக்தியுடன் திரும்பி சென்றார்😟. இந்த சம்பவத்தால் சலசலப்பு😨 ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages