ЁЯЗоЁЯЗ│роЪுродрои்родிро░родிройрод்родை рооுрой்ройிроЯ்роЯு ЁЯНЫроЪроорокрои்родி ро╡ிро░ுрои்родிро▓் ЁЯПЫродрооிро┤роХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░் роХро▓рои்родுроХொрог்роЯாро░்ЁЯСН - Agnipuratchi

ЁЯЗоЁЯЗ│роЪுродрои்родிро░родிройрод்родை рооுрой்ройிроЯ்роЯு ЁЯНЫроЪроорокрои்родி ро╡ிро░ுрои்родிро▓் ЁЯПЫродрооிро┤роХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░் роХро▓рои்родுроХொрог்роЯாро░்ЁЯСН

Share This

🇮🇳சுதந்திரதினத்தை முன்னிட்டு 🏛சென்னை கே.கே.நகர் சக்திவினாயகர் கோவிலில் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு 🙏வழிபாடுகளுக்குப் பின் அங்கு நடைபெற்ற 🍛சமபந்தி விருந்தில் பங்கேற்றார்🎉. இதற்கிடையே, 🎊ரக்சாபந்தனை முன்னிட்டு 💺முதலமைச்சருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் 👩தமிழிசை சவுந்தரராஜன் ராக்கி கட்டினார்😯. இதே போல், சென்னை திருவான்மியூர் மருதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற 🍛சமபந்தி விருந்தில் 💺துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்🙂. சென்னை அடையாறு பத்மநாபசுவாமி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் செங்கோட்டையனும், சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் சமபந்தி விருந்தில் அமைச்சர் தங்கமணியும் பங்கேற்றனர்😳. இதனை தொடர்ந்து, சென்னை மயிலாப்பூர் 🏯கபாலீசுவரர் கோவிலில் நடைபெற்ற 🍛சமபந்தி விருந்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்று இது போன்று பல பகுதிகளில் நடந்த சமபந்தியில் பல்வேறு 👥அமைச்சர்கள் பங்கேற்றது👍 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages