🏛அரசுப் 🚌போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெறும் 👥தொழிலாளர்களுக்கான 💸ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை🚫 என தொழிலாளர்கள் 💪போராட்டங்களை நடத்தினர். இதுதொடர்பாக 🏛நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 💸பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, 🚌போக்குவரத்து 👤தொழிலாளர் ஓய்வூதிய நிலுவைத்தொகைக்காக 💰ஆயிரத்து 93 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்🔈. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட தொகையை 🏛தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு குறுகிய காலக் கடனாக அரசு அனுமதித்துள்ளது😯. இந்தத் தொகையை 📆ஒரு வாரத்திற்குள் வழங்க அறிவுறுத்தி உள்ளதாகவும் போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன📣. கடந்த 📆2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த 💸நிதி மூலம் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும்🎉 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
🚌போக்குவரத்து 👥ஊழியர்களின் 💸ஓய்வூதியத்திற்கு 💰ரூ.1093 கோடி ஒதுக்கீடு குறித்த தகவல்👍
🚌போக்குவரத்து 👥ஊழியர்களின் 💸ஓய்வூதியத்திற்கு 💰ரூ.1093 கோடி ஒதுக்கீடு குறித்த தகவல்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment