ЁЯЪМрокோроХ்роХுро╡ро░род்родு ро╡ிродிрооீро▒ро▓ுроХ்роХாрой роЕрокро░ாродроо்-роЕройைрод்родு ЁЯПЫрооாроиிро▓роЩ்роХро│ிро▓ுроо் ЁЯУЖроЪெрок்роЯроо்рокро░் 1 рооுродро▓் роЕрооро▓் - Agnipuratchi

ЁЯЪМрокோроХ்роХுро╡ро░род்родு ро╡ிродிрооீро▒ро▓ுроХ்роХாрой роЕрокро░ாродроо்-роЕройைрод்родு ЁЯПЫрооாроиிро▓роЩ்роХро│ிро▓ுроо் ЁЯУЖроЪெрок்роЯроо்рокро░் 1 рооுродро▓் роЕрооро▓்

Share This

🚌போக்குவரத்து விதிமீறலுக்கான 💸அபராதத்தை உயர்த்துவது⏫ உட்பட, மோட்டார் வாகன சட்டத்தின், 63 உட்பிரிவுகள், அனைத்து 🏛மாநிலங்களிலும் 📆செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து 🚌போக்குவரத்து துறை அமைச்சர் 🤵நிதின் கட்கரி🎙, "🚲மோட்டார் வாகன சட்ட திருத்த 📄மசோதா, பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேறியது👍. இதையடுத்து, அச்சட்டத்திலுள்ள, 63 உட்பிரிவுகளையும், 📆செப்டம்பர் 1ல் இருந்து, நடைமுறைக்கு கொண்டு வர, முடிவு செய்யப்பட்டுள்ளது😯. இந்த, 63 உட்பிரிவுகளின் கீழ், 🍾குடித்துவிட்டு 🚲வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக 🚗வாகனம் ஓட்டுவது உட்பட, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கான😨 அபராதத் தொகை, 😡கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது😐" என்றும், "பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு, அந்த 🛣சாலையின் கட்டமைப்பே காரணமாக அமைகிறது. எனவே, விபத்துகள்😳 அதிகம்⏫ நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து👀, குறைகளை சரி செய்வதற்காக, 💰14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது😯" என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages