🏛கிருஷ்ணகிரி மாவட்டம் பேதப்பனுரில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் சிலர் டாஸ்மாக் கடை விற்பனையாளர் 👤ராஜா என்பவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு😱 கடையில் இருந்த 💸ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை😨 ஏற்படுத்தியது. இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர் 🔪கொலை செய்யப்பட்டதற்கு 😡கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 🍾டாஸ்மாக் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்திலும், கண்டன ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்😯. இதையடுத்து, டாஸ்மாக் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு🗣 வருமாறு நிர்வாக இயக்குனர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், 🔪கொலைசெய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியருக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் 💺பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்⚖. மேலும், டாஸ்மாக் கடைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்😳 நடத்தியவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவும் 👮போலீசுக்கு முதல்வர் ஆணை📄 பிறப்பித்துள்ளார். 👤ராஜாவின் குடும்பத்துக்கு சட்ட ரீதியான இதர பணப் பலன்களையும் உடனே வழங்கவும் 🎬தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது⚖.
Home
அண்மை செய்திகள்
🔪கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் 👤ஊழியர் 👥குடும்பத்திற்கு 💸ரூ.10 லட்சம் நிதியுதவி-💺முதல்வர்🔈
🔪கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் 👤ஊழியர் 👥குடும்பத்திற்கு 💸ரூ.10 லட்சம் நிதியுதவி-💺முதல்வர்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment