இன்று பொக்ரானில் அடல் பிகாரி வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி📆 மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் 🤵ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர்🎙, "வாஜ்பாய்க்கு 🙏மரியாதை செலுத்த இதுவே சரியான இடமாகும் எனவே இங்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்😯. எதிரி நாடுகள் பயன்படுத்தினால் பதில் தாக்குதலுக்கு மட்டுமே அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என்பதே 🇮🇳இந்தியாவின் கொள்கையாக உள்ளது. ஆனால், எதிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப நாட்டின் அணு ஆயுதக் கொள்கை மாற வாய்ப்புள்ளது😳" என்று தெரிவித்தார்🔈.
அணு ஆயுத கொள்கை மாற்றம் குறித்து 🤵ராஜ்நாத் சிங்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment