கேரளாவில் 🌧மழை, வெள்ளத்திற்கு 113 பேர் 😒உயிரிழப்பு - Agnipuratchi

கேரளாவில் 🌧மழை, வெள்ளத்திற்கு 113 பேர் 😒உயிரிழப்பு

Share This

கேரளா, கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் 🌧கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் 😏இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் 🌧மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 😒உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை 29 பேர் 👀காணாமல் போயுள்ளதாகவும் கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும், 2ம் கட்ட 📋கணக்கெடுப்பின் படி 1,186 வீடுகள் முழுமையாகவும், 12,761 🏠வீடுகள் பகுதியளவு சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages