👮‍♂காவலர்களுக்கு 2⃣ நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை ❗ - Agnipuratchi

👮‍♂காவலர்களுக்கு 2⃣ நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை ❗

Share This

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட அனைத்து நிலை 👮‍♂காவலர்களும் தொடர்ந்து 48 நாட்கள் அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு 2⃣ நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட 💺எஸ்.பி. அரவிந்தன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages