ஆகஸ்ட் 2ம் தேதி பின்னேரம் பிறை தென்பட்டதால், ஆகஸ்ட் 12ம் 📆தேதி பக்ரீத் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முஹம்மது அயூப் 🎙தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "துல்கஃதா மாதம் 29ம் தேதி, ஆங்கில மாதம் ஆகஸ்ட் 2ம் தேதி மாலை, துல்ஹஜ் மாத பிறை திருநெல்வேலி மேலப்பாளைத்தில் 👀காணப்பட்டது. எனவே, ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை அன்று துல்ஹஜ் மாத முதல் 🌛பிறை எனறு ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும் ஹஜ்ஜுப் பெரு நாளான பக்ரீத் ஆகஸ்ட் 12ம் தேதி என்றும் ✍குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 12ம் தேதி பக்ரீத் - அரசு தலைமை ஹாஜி 📣அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment