👥மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் துவங்கும் - மத்திய 🏛அரசு - Agnipuratchi

👥மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் துவங்கும் - மத்திய 🏛அரசு

Share This

மத்திய 📜அரசிதழில் கடந்த 31ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய 📣அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது குறித்து அரசு 💺அதிகாரி ஒருவர் கூறுகையில், அசாம் தவிர்த்து நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை தேசிய மக்கள் தொகை 📋கணக்கெடுப்பு பணி துவங்கவுள்ளதாகவும். இந்த தேசிய கணக்கெடுப்பில் சுமார் 31 லட்சம் பயிற்சி பெற்ற கணக்கெடுப்பாளர்கள் 🏠வீடு, வீடாக சென்று தகவல் சேகரிப்பார்கள் என்றும். இவர்களில் பெரும்பாலானோர் 👩🏻‍🏫ஆசிரியர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த பணி 3⃣ கட்டங்களாக நடைபெறவுள்ளதாகவும் அவர் 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages