🏛கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்😟 எண்ணிக்கை 👥121ஆக உயர்வு⏫ - Agnipuratchi

🏛கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்😟 எண்ணிக்கை 👥121ஆக உயர்வு⏫

Share This

🏛கேரளாவில் ☔பருவமழை கடந்த 📆ஜூனில் தொடங்கி🎉 தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் ☔பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சில மாவட்டங்கள் நீரில் மூழ்கின😳. பொதுமக்களின்👥 இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது🚫. மேலும் சாலைகளில் 🌊வெள்ளம் சூழ்ந்து 🚌வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. இதில் பாதிக்கப்பட்டு இதுவரை 👥121 பேர் பலியாகி உள்ளனர்😟. இவர்களில் 58 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் காணாமல் 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான 🏛கேரள மாநில பேரிடர் மேலாண் கழகம் கூறுகையில்🎙, "கடந்த 📆8ந்தேதி முதல் இன்று வரை கேரள வெள்ள பாதிப்பு சம்பவத்திற்கு 40 பேர் காயமடைந்து🤕 உள்ளனர். 21 பேரை காணவில்லை. அவர்களை தேடும்👀 பணி நடந்து வருகிறது. 🏛கேரளாவில் ⛺185 முகாம்கள் அமைக்கப்பட்டு 8 ஆயிரத்து 247 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டு😯 உள்ளன. 🏘1,789 வீடுகள் முழுவதும் மற்றும் 🏘14 ஆயிரத்து 542 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்து😨 உள்ளன" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages