🏛புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் 🏥அரசு மருத்துவமனையில் 👂காது கேட்கும் கருவிகள் இலவசமாக வழங்கும் விழா🎉 மற்றும் ரத்த சுத்திகரிப்புப் பிரிவு துவக்க விழா🎊 நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் 📰செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்🎙, "கடந்த இரண்டு 📆ஆண்டுகளில் அரசு 🏥மருத்துவமனைகளுக்காக ஆயிரம் டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது👍. அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்பவர்களது சதவீதம் 2ல் இருந்து 19ஆக அதிகரித்துள்ளது⏫" என்று கூறியுள்ளார்.
🏛அரசு 🏥மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்வோரது எண்ணிக்கை உயர்வு⏫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment