🏛12 மாவட்டங்களில் ☔மழைக்கு வாய்ப்பு👍-வானிலை மையம்🔈 - Agnipuratchi

🏛12 மாவட்டங்களில் ☔மழைக்கு வாய்ப்பு👍-வானிலை மையம்🔈

Share This

🏛சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான ☔மழை பெய்கிறது😯. இந்நிலையில் இது குறித்து வானிலை மைய 🤵அதிகாரி கூறியுள்ளதாவது🎙, "வெப்ப சலனம் மற்றும் வளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக 🏛தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் ☔மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், மதுரை, திருச்சி, சிவகங்கை, திருவாரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய 🏛மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ☔கன மழை பெய்யக்கூடும். 🏛சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். 🌞வெப்ப சலனத்தின் காரணமாக ☔மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்🙂. நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ☔மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages