முன்னாள் பிரதமர் 👴ராஜிவ் காந்தியின் 📆75 வது 🎂பிறந்த நாள் இன்று 🇮🇳நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது🎊. காங்கிரஸ் 👥தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு 🙏மரியாதை செலுத்தி வருகின்றனர். 🏛டெல்லியில் உள்ள ராஜூவ் காந்தி நினைவிடத்தில்🏪 காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 👴👵மூத்த நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபிஆசாத், பூபிந்தர் சிங் ஹூடா, அகமது படேல் உள்ளிட்ட நிர்வாகிகள் 💐மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 💺பிரதமர் நரேந்திரமோடி தனது 💻டுவிட்டர் பக்கத்தில், "முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்தநாளில் அவருக்கு 🙏மரியாதை செலுத்துகிறேன்" பதிவிட்டுள்ளார்.
இன்று முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் 📆75வது பிறந்தநாள்🎂
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment