இந்திய 🌊கடலோர காவல்படை, பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை வருவாய் பேரிடர் மேலாண்மை துறையுடன் இணைந்து பேரிடர் மீட்பு தொடர்பான 👀விழிப்புணர்வு நிகழ்ச்சியை கடந்த 3 நாட்களாக நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1⃣2⃣ கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நடைபெற்றது. திடீரென 🌊சுனாமி வந்தால் அதில் இருந்து தப்பிப்பது எப்படி❓ என்பது பற்றியும் தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு முதல்-உதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் ஒத்திகையின் போது 🗣விளக்கப்பட்டது. இதில் கடலோர பாதுகாப்பு படை பேரிடர் மேலாண்மை துறை 💺அதிகாரிகள் பங்கேற்று சுனாமி ஒத்திகையை நடத்தினர்.
1⃣2⃣ கடலோர மாவட்டங்களில் இன்று 🌊சுனாமி ஒத்திகை ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment