🌞வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் 🌨மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 🎙தெரிவித்துள்ளது. மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும். சென்னையில் வானம் ☁மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில், வால்பாறையில் 3 செ.மீ., சின்னக்கல்லார், சாத்தான்குளத்தில் தலா 2 செ.மீ., 🌨மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் ✍குறிப்பிட்டுள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯМирооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокு
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯМирооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокு
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment