🇮🇳இந்தியாவின் பெருநகரங்களான பெங்களூரு, சென்னையில் கடந்த சில மாதங்களாக 💧தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீருக்காக நீண்ட வரிசையில் இரவு பகல் பாராமல் 👥பொதுமக்கள் காத்துக்கிடக்கவேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், உலக வளங்களுக்கான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், கடும் தண்ணீர் பஞ்சம் நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 13வது இடத்தில் இருப்பதாக 🎙தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை இருப்பதால், எதிர்காலத்தில் இந்தியா மிக 😦மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
💧தண்ணீர் பஞ்சம் நிலவும் நாடுகளின் பட்டியலில் 🇮🇳இந்தியாவிற்கு 13வது இடம் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment