தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவை கட்சி பொறுப்பிலிருந்து நீக்க🚫 அதிமுக'வினர்🌱 போராட்டம்💪 - Agnipuratchi

தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவை கட்சி பொறுப்பிலிருந்து நீக்க🚫 அதிமுக'வினர்🌱 போராட்டம்💪

Share This

🗳மக்களவை தேர்தலில் 🌱அதிமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவை😟 அடுத்து மாவட்ட அளவில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்😳. இதில் சென்னையில் வட்டச்செயலாளர்கள் உட்பட 43 நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்திருந்தது🔈. இந்நிலையில் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் என 👥100க்கும் மேற்பட்டோர் ராயப்பேட்டையில் உள்ள 🌱அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து, அலுவலகத்திற்கு 🔒பூட்டு போட முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்😱. இதனையடுத்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுள் 10 பேர் மட்டும் கட்சி 🏢அலுவலகத்திற்குள் பேச்சுவார்த்தைக்காக🗣 அனுமதிக்கப்பட்டனர். அப்போது 💪போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது🗣, "தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் 👤சத்யாவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும். அவர் கொடுத்த தவறான 📜பட்டியலால் தான் கட்சிக்கு விசுவாசமாக இருந்த 👥நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்🚫" என்று குற்றம் சாட்டினர்😯. இந்த 💪போராட்டத்தினால், 🌱அதிமுக தலைமை 🏢அலுவலகம் அமைந்துள்ள 🛣அவ்வை சண்முகம் சாலையில் 🚌போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages