ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் 15 роЖропிро░роо் родройிропாро░் ЁЯТжродрог்рогீро░் ЁЯЪЫро▓ாро░ிроХро│் ро╡ேро▓ைроиிро▒ுрод்родроо்ЁЯШ│ - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் 15 роЖропிро░роо் родройிропாро░் ЁЯТжродрог்рогீро░் ЁЯЪЫро▓ாро░ிроХро│் ро╡ேро▓ைроиிро▒ுрод்родроо்ЁЯШ│

Share This

🏛சென்னை புறநகர் பகுதியான வேளச்சேரி, பள்ளிக்கரணை, கந்தன்சாவடி, துரைப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான 💻மென்பொருள் நிறுவனங்களுக்கும், சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட 🏘அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், விவசாய கிணறுகளில் இருந்து 🚛லாரிகள் மூலம் 💦தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில 📆நாட்களுக்கு முன்பு காயார் காவல் நிலையத்தில் நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுத்ததாக கூறி தண்ணீர் திருட்டு😳 வழக்கு பதிவு செய்யப்பட்டு 🚛2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை 😡கண்டித்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் 💸வருவாய்த்துறை மற்றும் 👮காவல்துறையை கண்டித்தும், நிலத்தடி நீரை கனிம வளத்தில் இருந்து நீக்க🚫 கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும்😯 என அச்சங்கத்தின் தலைவர் 🤵நிஜலிங்கம் அறிவித்துள்ளார்🔈. இந்த 💪போராட்டம் நீடித்தால் 💻மென்பொருள் நிறுவனங்கள், 🏨ஓட்டல்கள், 🏢கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அடுக்குமாடி 🏘குடியிருப்புகள் பாதிக்கும் அபாயம்😨 ஏற்பட்டு உள்ளது. ஆகவே, 🏛மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென்ற 🙏கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages