பா.சிதம்பரம் 🏡வீட்டில் இல்லாததால் 😞ஏமாற்றதுடன் திரும்பிய 🤵சிபிஐ அதிகாரிகள் - Agnipuratchi

பா.சிதம்பரம் 🏡வீட்டில் இல்லாததால் 😞ஏமாற்றதுடன் திரும்பிய 🤵சிபிஐ அதிகாரிகள்

Share This

📲ஐ.என்,எக்ஸ்., மீடியா வழக்கில் பா.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து நேற்று மாலை, 🏛டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் 🏡வீட்டுக்குள் 🤵சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென நுழைந்தனர்😯. ஆனால் ப.சிதம்பரம் அங்கு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவர் எங்கு சென்றார்⁉என்பதை அவர்களால் அறிந்துகொள்ள முடியாத நிலையில்🙄, மீண்டும் நேற்று இரவு நான்கு 🤵சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்றனர். அப்போதும் ப.சிதம்பரம் வீட்டில் இல்லை😟. இதனால், சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டில் 📜நோட்டீஸ் ஒட்டிவிட்டு திரும்பினர். அந்த 📜நோட்டீசில் ப.சிதம்பரம் ⌚இரண்டு மணி நேரத்தில் 🤵சிபிஐ 🏢அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது 💻மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பினர். இந்நிலையில், இன்று காலை மீண்டும் ப.சிதம்பரத்தின் 🏡வீட்டிற்குச் சென்றனர். இதனால் ப.சிதம்பரம் இல்லத்தில் பரபரப்பான சூழ்நிலை😨 நிலவியது. ஆனால், சிதம்பரம் 🏠வீட்டில் இல்லை. இதனால் 🤵சிபிஐ அதிகாரிகள் மீண்டும் ஏமாற்றத்துடன்😞 திரும்பினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages