பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சமீபத்தில் முத்தலாக் தடை🚫 மசோதாவை 🏛பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தாக்கல் செய்தது. முதலில் 🏛மக்களவையில் இந்த மசோதா வெற்றிகரமாக🎉 தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில் அதன் பின்னர் 🏛மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் பின்னர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது😯. இந்த நிலையில் தற்போது, ஜனாதிபதி 💺ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்த மசோதாவுக்கு ✍ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். இதனை அடுத்து இந்த மசோதா வரும் 📆செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈, செப்டம்பர் 19ம் தேதிக்குப் பின்னர் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்பவர்களுக்கு அச்சட்டத்தின்படி தண்டனைகள் வழங்கப்படும்👍. இதற்கிடையே, இந்த சட்டத்தை இவ்வளவு அவசரமாக பாஜக 🏛அரசு கொண்டுவருவதில் பின்னணி இருப்பதாக🙄 எதிர்க்கட்சி தலைவர்கள் 😡குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
முத்தலாக் தடை🚫 மசோதா 📆செப்டம்பர் 19ம் தேதி முதல் அமலாகிறது👏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment