🚗வாகனங்களின் விரைவான போக்குவரத்திற்காக 🇮🇳நாடு முழுவதும் உள்ள தேசிய 🛣நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்களில் 💸கட்டணம் செலுத்தி விட்டு செல்ல சில சமயங்கள் நீண்ட நேரமாகிறது. 🚛வாகன ஓட்டிகள் ரொக்கமாக செலுத்துவதால் டோல்கேட்களில் பண பரிமாற்றத்திற்கு கூடுதல் நேரமாகிறது😳. அதனால், மற்ற வாகனங்களும் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி, டோல்கேட்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல்🙄 ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக🚫 ‘பாஸ்டேக்’ முறைப்படி, ஆர்எப்ஐடி (RFID - Radio-frequency Identification) சார்ந்த ‘பாஸ்டேக்’ கார்டு வாகனத்தின் விண்டுஷீல்டில் ஒட்டப்படும். 🚗வாகனம் டோல்கேட்டை கடக்கும்போது அதற்குரிய 💸கட்டணம் இதிலிருந்து கழித்து கொள்ளப்படும். கட்டணம் செலுத்துவதற்காக டோல்கேட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது🚫.
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் பயனாளர்களுக்கு என்று தனியாக ‘லேன்’ அமைக்கப்படும்😯. இதனையடுத்து வரும் 📆டிசம்பர் 1ம் தேதி முதல் நாட்டின் தேசிய 🛣நெடுஞ்சாலைகளில் ‘எலெக்ட்ரானிக் டோல் கலெக்ஷன்’ கட்டாயமாக்க வாய்ப்புள்ளது🙂. அதற்குள், 🇮🇳நாட்டின் அனைத்து சுங்கச்சாவடிகளும் ‘பாஸ்டேக்’ லேன்களாக மாற்றப்பட்டு இருக்கும்🎉. இதனை உறுதி செய்யும் விதத்தில், 🇮🇳நாட்டின் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் ‘இ-டோலிங்’ அமக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக👍 தகவல்கள் வெளிவந்துள்ளன.
🛣நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் 📆டிசம்பர் 1 முதல் இ-டோலிங் திட்டம் அமல்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment