நாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி இருவர் பலி😟 - Agnipuratchi

நாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி இருவர் பலி😟

Share This

🏛நாகை 🏘வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், பாதாள சாக்கடை துப்புரவு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில்😳, நகராட்சியில் தற்காலிக 👥தொழிலாளர்களாக பணிபுரிந்த 👨மாதவன், 👨சக்திவேல் ஆகியோர் உயிரிழந்தனர்😟. அதனை தொடர்ந்து, 👤சந்தீப் என்பவர் மயக்கமடைந்து 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages