👥மக்கள் 💊மருந்தகங்களில் இனி 💸ரூ.1க்கு சானிட்டரி நாப்கின்🎉 - Agnipuratchi

👥மக்கள் 💊மருந்தகங்களில் இனி 💸ரூ.1க்கு சானிட்டரி நாப்கின்🎉

Share This

👩பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள, மலிவு விலை மருந்தகங்களில், 💸1 ரூபாய்க்கு, 'சானிட்டரி நாப்கின்'கள் விற்பனை செய்ய, 🏛மத்திய அரசு முடிவு செய்துள்ளது👏. இது குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர், 🤵மான்சுக் மாண்டவியா கூறுகையில்🎙, "🇮🇳நாடு முழுவதும், 🏛மத்திய அரசால், 'ஜன் அவுஷாதி' எனப்படும், மலிவு⏬ விலை மருந்தகங்கள்💊 அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகங்களில், மிக குறைந்த விலையில், சானிட்டரி நாப்கின்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது😯. தற்போது, ஒரு சானிட்டரி நாப்கின், 💸2.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி, மலிவு விலை மருந்து கடைகளில், இது, 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். நான்கு நாப்கின்கள் அடங்கிய பாக்கெட், தற்போது, 💸10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; இனி, 💸4 ரூபாய்க்கு விற்கப்படும். கடந்த 🗳லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.க, அளித்த வாக்குறுதிகள்🗣 அனைத்தும், வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன🙂. அவற்றில், இதுவும் அடக்கம்👍" என்று தெரிவித்துள்ளார்🔈. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages