🏭ஸ்டெர்லைட் ஆலையை 🔒மூடியதற்கு எதிராக 🏢வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு, 🤵நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, மாசு ஏற்படுத்தும் 🏭ஆலையை மூட வேண்டும் என்றும், அமைதியான முறையில் நடந்த 💪போராட்டத்தில் 🔫துப்பாக்கிச் சூடு நடத்தி 👥13 பேர் கொல்லப்பட்டதாகவும்😳 மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வாதிடப்பட்டது😯. வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், 🔫துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 🤵சிபிஐ மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணைகளின் நிலை குறித்து நாளை தெரிவிக்குமாறு, 🏛தமிழக அரசுக்கு உத்தரவிட்டு⚖, விசாரணையை தள்ளிவைத்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு🔫-விசாரணை🗣 நிலை குறித்து 🏛தமிழக அரசுக்கு உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment