ЁЯЪАроЪрои்родிро░ропாрой் 2 ро╡ிрог்роХро▓роо்-3ро╡родு рооுро▒ைропாроХ ЁЯМХроиிро▓ро╡ிрой் роЪுро▒்ро▒ுро╡роЯ்роЯрок்рокாродைроХ்роХு рооாро▒்ро▒роо்ЁЯСП - Agnipuratchi

ЁЯЪАроЪрои்родிро░ропாрой் 2 ро╡ிрог்роХро▓роо்-3ро╡родு рооுро▒ைропாроХ ЁЯМХроиிро▓ро╡ிрой் роЪுро▒்ро▒ுро╡роЯ்роЯрок்рокாродைроХ்роХு рооாро▒்ро▒роо்ЁЯСП

Share This

🌕நிலாவின் தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி👀 செய்வதற்காக 📆ஜூலை மாதம் 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட 🚀சந்திரயான் 2 விண்கலம், கடந்த 📆20ம் தேதி முதல் நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறது😯. விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம்⏫ அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று ⌚காலை 9 மணி 4 நிமிடங்களுக்கு 3வது முறையாக நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் 🚀சந்திரயான் சுற்றி வரும் உயரம் மாற்றப்பட்டது👍. 1190 விநாடிகள் நீடித்த இந்த பணி வெற்றிகரமாக🎉 நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது📣. இதனையடுத்து, தற்போது 🌕நிலாவில் இருந்து 179 முதல் 1412 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 2 விண்கலம் சுற்றி வரும்🙂 என்றும், அடுத்தகட்டமாக வரும் 📆30ம் தேதி ⌚மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதனை தொடர்ந்து 🚀விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள விக்ரம் என்ற பெயர் கொண்ட லேண்டர் கலம், தனியாக பிரிந்து 📆செப்டம்பர் 7ம் தேதி ⌚அதிகாலை 1 மணி 55 நிமிடத்தில் நிலாவில் தரையிறங்கும்🎉 என்று எதிர்பார்க்கப்படுகிறது👀.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages