முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த ⛪பங்களாவுக்கு 👴அமித்ஷா குடிபெயர்ப்பு👍 - Agnipuratchi

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த ⛪பங்களாவுக்கு 👴அமித்ஷா குடிபெயர்ப்பு👍

Share This

🏛டெல்லி, கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள ⛪பங்களாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தங்கியிருந்தார். அங்கு அவர் கடந்த 📆14 ஆண்டுகளாக வாஜ்பாயி தங்கியிருந்தார். வாஜ்பாய் மறைவுக்கு😟 பிறகு காலியாக இருந்த அந்த பங்களாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடி பெயர்ந்துள்ளார்🙂. முன்னதாக 🛣அக்பர் சாலையில் உள்ள பங்களாவில் அமித்ஷா தங்கியிருந்தார்😐. இந்நிலையில், 🏛மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக 💺ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, பாஜக தலைவராக இருந்த 👴அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது👍. இந்த நிலையில் தற்போது அவருக்கு வாஜ்பாயி ⛪பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. 🏛டெல்லில் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் இருக்கும் வாஜ்பாயின் பங்களா, அந்த பகுதியின் முக்கிய அடையாளமாக இருந்தது😯 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages