📆2020ம் ஆண்டு ✍நீட் தேர்வு நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது📣. இது குறித்து தேசிய தேர்வு முகமை அறிக்கையில், 📆2020ம் ஆண்டுக்கான ✍நீட் தேர்வு மே 3ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், 2020ம் ஆண்டு 📆ஜூன் 4ம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியாகும். நீட் தேர்விற்காக 📆டிசம்பர் 2ம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்😯. மார்ச் 27ம் தேதி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம்📲 செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
2020ம் ஆண்டின் ✍நீட் தேர்வுக்கான 📆தேதி அறிவிப்பு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment