🚀பி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டப் பணிகளில் திட்டமிடுதல், வடிவமைத்தல், ஆய்வு👀 உள்ளிட்டவற்றில் சிறப்பான பங்காற்றியவர் 🤵சிவன். கடந்த 📆2011ம் ஆண்டு ஜி.எஸ்.எல்.வி. திட்டத்திற்கான கிரையோஜெனிக் எஞ்சின் தயாரிப்பில் முக்கிய பங்கு😯 வகித்த இவர், கடந்த 📆ஆண்டு ஜனவரியில் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார்🎉. இதனையடுத்து, 🤵சிவன் தலைமையில், 🚀சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக🎊 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது🙂. இந்நிலையில் அவருக்கு 🏛தமிழக அரசு சார்பில் 🏆அப்துல்கலாம் விருது அறிவிக்கப்பட்டது🔈. ஆனால் 🇮🇳சுதந்திர தினத்தன்று அந்த விருதைப் பெற 🤵சிவன் வராத நிலையில் இன்று 🏛சென்னை வந்த அவர், தலைமைச் செயலகத்தில் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து👀 விருதை பெற்றுக்கொண்டார்👍. இஸ்ரோ தலைவர் 🤵சிவனுக்கு விருதோடு, 🏅8 கிராம் தங்க பதக்கம், 💸5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் 📜சான்றிதழ் வழங்கப்பட்டது👏.
🏛தமிழக அரசின் 🏆அப்துல் கலாம் விருதினை பெற்றார் இஸ்ரோ தலைவர் 🤵சிவன்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment