பரிசோதனை👀 முறையில் 🏛சென்னையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள 🔌மின்சார 🚌பேருந்தில் பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் கருத்துக்களை🗣 அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேட்டு அறிந்தார்😯. பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர்🎙, "சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 🔌மின்சார 🚌பேருந்துகளுக்கு 👥பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு👏 உள்ளது. 📆2040 ஆம் ஆண்டுக்குள் அனைத்து 🚌பேருந்துகளும் மின்சார பேருந்துகளாக மாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும் 🏛சென்னை போன்ற பெருநகரங்களில் பொது போக்குவரத்தை 👥மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையிலும், 🛣சாலைகளில் வாகன நெரிசலை குறைக்கும்⏬ விதத்திலும் 'பி.ஆர்.டி.எஸ்.' திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது👍. பிரதான 🚌சாலைகளில் தனி வழித்தடத்தில் 'பி.ஆர்.டி.எஸ்.'ன் பிரத்தியேக பேருந்துகளை இயக்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது சாலைகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்⏬" என தெரிவித்தார்🔈.
Home
அண்மை செய்திகள்
2040ம் ஆண்டுக்குள் அனைத்து 🚌பேருந்துகளும் மின்சார பேருந்துகளாக மாற்றும் முயற்சி👍
2040ம் ஆண்டுக்குள் அனைத்து 🚌பேருந்துகளும் மின்சார பேருந்துகளாக மாற்றும் முயற்சி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment