🏛தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதால் ⛰திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக 🏛மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதை அடுத்து அங்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது😳. இந்நிலையில் திருப்பதியில் எந்தவித ரெட்🔴 அலர்ட்டும் கிடையாது🚫 என்றும், 👥பக்தர்கள் 😨அச்சமின்றி எந்த நேரத்திலும் வருகை தரலாம்😌 என்றும் காவல் கண்காணிப்பாளர் 👮அன்பு ராஜன் தெரிவித்துள்ளார்🔈. திருப்பதியில் 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர்🎙, "🏛தமிழகத்தில் தீவிரவாதிகள் எச்சரிக்கையை⚠ அடுத்து ⛰திருப்பதியில் ஒருசில இடங்களில் சோதனை👀 நடத்தப்பட்டது. 🇮🇳நாட்டிலேயே இரண்டாவது பாதுகாப்பு நகரமாக திருப்பதி உள்ளது. ⛰திருப்பதியில் 600 சிசிடிவி கேமராக்களும், தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடங்களில் 📹100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் இயங்கி வருகிறது. 🤵வி.ஐ.பி தரிசனம்👀 வாங்கித் தருவதாக பக்தர்களிடம் அதிக 💸பணம் பெற்ற 65 இடைத்தரகர்கள் கைது⛓ செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்று கூறிய அவர், நேர்மையான முறையில் டிக்கெட் பெற்று 🙏தரிசனம் செய்யுமாறும் அவர் 👥பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளார்😯.
⛰திருப்பதிக்கு எவ்வித 🔴ரெட் அலர்ட்டும் கிடையாது🚫-👮காவல் கண்காணிப்பாளர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment