🏛சென்னை எழும்பூரில் உள்ள 👮போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ⌚8.30 மணிக்கு மர்ம போன்📲 வந்தது. அதில் பேசிய 👤நபர், முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது உடனடியாக வெடிக்கும் என்றும் கூறினார். அதனை தொடர்ந்து அவர் ⌚அரை மணிநேரத்தில் மேலும் 19 முறை கட்டுப்பாட்டு அறைக்கு 📲போனில் தொடர்புகொண்டு 💺எடப்பாடி பழனிசாமி 🏡வீட்டுக்கு 💣வெடிகுண்டு மிரட்டல்😳 விடுத்தார். இதைத் தொடர்ந்து 💺எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு போலீசார் 💪பாதுகாப்பை அதிகரித்தனர்⏫. சைபர் கிரைம் போலீசார் இதுதொடர்பாக விசாரணை🗣 நடத்தியதில், தாம்பரம் பகுதியை சேர்ந்த டிரைவர் வினோத் குமார் (வயது 33) தனது 📲செல்போனில் இருந்து பேசியது தெரியவந்தது. இதனையடுத்து 👮போலீசார் அவரை கைது⛓ செய்து விசாரித்ததில்🗣, 🍾குடிபோதையில் இருந்த அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்😯. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். முன்னதாக வினோத்குமார் கடந்த 📆மாதம் 28ந் தேதி, இதேபோல் முதல்வர் வீட்டுக்கு 💣வெடிகுண்டு மிரட்டல் விட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது🙄 குறிப்பிடத்தக்கது.
தமிழக 💺முதல்வர் 🏡வீட்டுக்கு 20 முறை 💣வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 👤நபர் கைது.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment