🏔காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய🗣 வைகோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம்🗣 செய்தார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வைகோவுக்கு கடுமையான 😡கண்டனம் தெரிவித்ததோடு, காங்கிரஸ் 👥எம்.எல்.ஏ-க்களின் தயவில்தான் வைகோ எம்.பி-யாகி இருக்கிறார் அதை நினைவில் கொள்ள வேண்டும்😐 என்று கூறினார். இதற்கு வைகோ காங்கிரஸ் தயவில் நான் எம்.பி-யாக வில்லை🚫. ஒரு இனத்தை அழித்த பாவிகள்😳 காங்கிரஸ் என்று பதிலடி கொடுத்த நிலையில், முத்த காங்கிரஸ் தலைவர் 👴ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வைகோவை "நம்பர் 1 துரோகி😱, நன்றி🙏 மறந்தவர்" என்று 😡கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில், வைகோவின் பேச்சுக்கு🗣 எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், "மிஸ்டர் வைகோ எங்களுடைய காங்கிரஸ் 👥எம்.எல்.ஏ-க்களின் 👆ஓட்டுகளை திரும்ப கொடுத்துவிடுங்கள்🙄" என்று கூறியுள்ளனர். இதற்கிடையே, "வைகோ கட்டுப்படுத்துவதற்கு சிக்கலான மனிதர்😒. அடுத்த 📆6 ஆண்டுகளுக்கு கடினம்தான். அதே போல, வைகோவுக்கு 🌞திமுக அளித்த வாய்ப்பை அவர் வீணடித்துவிடுவார்😳" என்று 💻ட்விட்டரில் 👤பத்ரி சேஷாத்ரி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வைகோ-காங்கிரஸ் இடையே 😡கடும் மோதல்😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment