🗿அத்திவரதரை தரிசிக்க 📆2 நாட்கள் ஆகலாம்😳-🏛மாவட்ட 💺ஆட்சியர் - Agnipuratchi

🗿அத்திவரதரை தரிசிக்க 📆2 நாட்கள் ஆகலாம்😳-🏛மாவட்ட 💺ஆட்சியர்

Share This

🗿அத்திவரதரை 🙏தரிசிக்க நாளுக்கு நாள் 👥லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த 📆35 நாட்களில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசித்து சென்றுள்ளனர். வருகிற 📆17ம் தேதி வரை மட்டுமே அத்திவரதரை 🙏தரிசிக்க முடியும் என்பதால் இனி வரும் நாட்களில் 👥கூட்டம் அலைமோதும் எனவும், இதனால் தரிசனத்திற்கு 2 நாட்கள் கூட ஆகலாம்🙄 எனவும் எதிர்பார்க்கப்படுகிறது👀. இந்த நிலையில், 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் விஐபி தரிசனம் ரத்து🚫 செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் 💺பொன்னையா தெரிவித்துள்ளார். 16ம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள 🏫பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் கூட்டம் மேலும் அதிகரிக்கும்🙄 என எதிர்பார்க்கப்படுகிறது😯. அத்திவரதர் தரிசனத்தின் இறுதிநாளான 17ம் தேதி நண்பகல் 12 மணிக்கு கிழக்கு 🏯கோபுர வாசல் அடைக்கப்படும்🔒 என்றும், கோயிலுக்குள் உள்ளே இருக்கும் பக்தர்கள் மட்டும் மாலை 5 மணி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் 💺பொன்னையா கூறியுள்ளார். அதன்பிறகு ஆகம விதிகளுக்கு உட்பட்டு அத்திவரதர் மீண்டும் அனந்த சரஸ் 🌊குளத்தில் வைக்கப்படுவார் என்றும் 💺ஆட்சியர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages