🛣சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது🚫 என்று 🏛சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு😡 தெரிவித்து, 🛣8 வழிச்சாலை திட்ட இயக்குனர் சார்பில் 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 🏝நிலத்தை எடுத்துக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாது. இதனால் திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என 🛣தேசிய நெடுஞ்சாலை துறை முறையிட்டது😯. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை மத்திய நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க🗣 வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது⚖. இதற்கிடையே, 📆கடந்த 31ம் தேதி 8 வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன⁉என்பது தொடர்பான விவரங்களை ✍எழுத்துப்பூர்வமாக 🏛மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்நிலையில் இது குறித்த விசாரணை இன்று நடந்த நிலையில், 🛣8 வழிச்சாலைக்கு விதிக்கப்பட்ட தடையை இடைக்காலமாக நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் 🙏கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது❌. இதனையடுத்து, "மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கும் வரை எந்தவொரு 🏗கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம்🚫" என மத்திய அரசு தெரிவித்தது📣. இதைத்தொடர்ந்து, வரும் 📆22ம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை🗣 நடைபெறும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯЫг8 ро╡ро┤ிроЪ்роЪாро▓ை родிроЯ்роЯроо்-роород்родிроп роЕро░роЪிрой் ЁЯЩПроХோро░ிроХ்роХைропை роиிро░ாроХро░ிрод்родродு ЁЯЪл роЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо்ЁЯПЫ
ЁЯЫг8 ро╡ро┤ிроЪ்роЪாро▓ை родிроЯ்роЯроо்-роород்родிроп роЕро░роЪிрой் ЁЯЩПроХோро░ிроХ்роХைропை роиிро░ாроХро░ிрод்родродு ЁЯЪл роЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо்ЁЯПЫ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment