⛰திருப்பதியில் இன்று 📰செய்தியாளர்களிடம் பேசிய🗣 செம்மர கடத்தல் தடுப்பு🚫 பிரிவு 👮போலீசார், "📆2016 ஆகஸ்ட் 10ம் தேதி திருப்பதி அடுத்த கரகம்பாடி பகுதியில் இருந்து செம்மரம் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில்📲, சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருவண்ணாமலையை சேர்ந்த 👤பொண்ணு சுவாமி மற்றும் 👤திருமலை, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 👤குமார் ஆகியோர் கைது⛓ செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயிரத்து 916 கிலோ எடை😳 கொண்ட 58 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது😯. இந்த வழக்கு விசாரணைக்கு🗣 பிறகு, செம்மர கடத்தலில் ஈடுபட்ட 👥3 பேருக்கும் 📆11 ஆண்டுகள் சிறை⛓ தண்டனை அளித்து ⛰திருப்பதி 🏛நீதிமன்றம் தீர்ப்பளித்தது⚖. செம்மரக் கடத்தல் குற்றச்சாட்டில் இதுவரை அளிக்கப்பட்டுள்ள தண்டனைகளில் தற்போது அளிக்கப்பட்டுள்ள 11 ஆண்டுகள் சிறை தண்டனை அதிகபட்சமானது⏫" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
செம்மர கடத்தலில் சிக்கிய 👥3 பேருக்கு 📆11 ஆண்டுகள் ஜெயில் தண்டனை⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment