🏔காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து🚫 செய்து 🏛மத்திய அரசு அதிரடி நடவடிக்கை😳 எடுத்ததையடுத்து, இந்த முடிவுக்கு பாகிஸ்தான் 😡கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து 🇮🇳இந்தியாவுடான தூதரக உறவை துண்டிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது🙄. பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு 🇮🇳இந்திய வெளியுறவுத்துறை கடும் ⚠எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை 🤵அதிகாரி கூறியுள்ளதாவது🎙, "பாகிஸ்தானின் இந்த முடிவால் இரு நாடுகள் இடையேயான நல்லுறவில் பாதிப்பு ஏற்படும்😟. நாங்களும் தூதரை திரும்ப பெற வேண்டியது வரும்😯. வர்த்தக உறவையும் துண்டிக்க நேரிடும். 🏔காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து❌ செய்யப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகும்😐" என்று தெரிவித்துள்ளார்🔈.
பாகிஸ்தானின் முடிவு குறித்து 🇮🇳இந்தியா எச்சரிக்கை⚠
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment