கர்நாடகாவில் பெய்து வரும் 🌧கனமழையால் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியுள்ளதால் தமிழகத்துக்கு கூடுதல் 🌊தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி கர்நாடக அணைகளில் இருந்து 3 லட்சம் கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் பெரும் வெள்ளப்பெருக்கு 😳ஏறபட்டுள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக ⏫அதிகரித்துள்ளது. இதனிடையே நேற்று காலை 22 டிஎம்சி.,யாக இருந்த அணையின் நீர்இருப்பு, இன்று (ஆக.,11) 30.59 டிஎம்சி.,யாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 🚰குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரியில் தமிழகத்துக்கு 3⃣ லட்சம் கனஅடி 🌊நீர்திறப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment