குடியரசுத் துணைத் தலைவராக 💺வெங்கய்யா நாயுடுவின் தலைமை குறித்த புத்தகத்தின் வெளியீட்டு 🎉விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தாய் மொழி தொடர்பாக வெங்கய்யா நாயுடு 🎙உரை நிகழ்த்தினார். அப்போது குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டு என்று தெரிவித்த அவர், பிற 🗣மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் மொழியை வலுக்கட்டாயமாக 🙅♂திணிக்கவும் கூடாது, அதே வேளையில் 🤷♂எதிர்க்கவும் கூடாது என்று குறிப்பிட்ட வெங்கய்யா நாயுடு, தாய் மொழியோடு சேர்த்து பிற மொழிகளையும் கற்றுக் கொண்டதால் தான் தாம் இந்த நிலைக்கு 👍வந்திருப்பதாகக் கூறினார்.
எந்தவொரு 🗣மொழியையும் திணிக்கக் கூடாது - 💺வெங்கய்யா நாயுடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment