📲ஏர்செல் மேக்சிஸ் வழக்கு😳-ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மனுமீது 📆செப்டம்பர் 3ம் தேதி உத்தரவு⚖
கடந்த 📆2007ம் ஆண்டு காங்கிரஸ் 💺ஆட்சியில் ப.சிதம்பரம் 💸நிதியமைச்சராக இருந்தபோது 📲ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி 💸முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக 😡குற்றசாட்டு எழுந்தது. இதில் முறைகேடு நடந்ததாக 🤵சிபிஐ மற்றும் 🤵அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து 🤵சி.பி.ஐ. தாக்கல் செய்த 📄குற்றப்பத்திரிக்கையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்😳. இதையடுத்து தங்களை கைது⛓ செய்வதற்கு தடை🚫 விதிக்க இருவரும் 🏛டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து அவர்களை கைது⛓ செய்ய தடை🚫 விதித்து அதை பல தடவை 🏛நீதிமன்றம் நீட்டித்தது😯. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு🗣 வந்தபோது, "📲ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை நீட்டிக்கக் 🙏கோரிய 📜மனு மீது 📆செப்டம்பர் 3ம் தேதி உத்தரவு⚖ பிறப்பிக்கிறோம். அதுவரை கைது செய்வதற்கான தடை🚫 நீடிக்கப்படுகிறது👍" என 🏛டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯУ▓роПро░்роЪெро▓் рооேроХ்роЪிро╕் ро╡ро┤роХ்роХுЁЯШ│-рок.роЪிродроо்рокро░роо், роХாро░்род்родி роЪிродроо்рокро░роо் рооройுрооீродு ЁЯУЖроЪெрок்роЯроо்рокро░் 3роо் родேродி роЙрод்родро░ро╡ு⚖
ЁЯУ▓роПро░்роЪெро▓் рооேроХ்роЪிро╕் ро╡ро┤роХ்роХுЁЯШ│-рок.роЪிродроо்рокро░роо், роХாро░்род்родி роЪிродроо்рокро░роо் рооройுрооீродு ЁЯУЖроЪெрок்роЯроо்рокро░் 3роо் родேродி роЙрод்родро░ро╡ு⚖
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment