👥ஜி-7 மாநாட்டில் பங்கேற்க ✈பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் உரை🎙
✈3 நாடுகளுக்கு 📆5 நாட்கள் 🏛அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி முதலில் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள சாண்டோரின் ⛪அரண்மணையில் அதிபர் மேக்ரானுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து பிரான்ஸ் பிரதமர் எடோ பிலிப்புடன் மோடி ஆலோசனை🤔 நடத்தினார். இரு தரப்பு பேச்சுவார்த்தையில் 🛩ரபேல் போர் விமானிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு வழங்கவேண்டிய 🛩36 ரபேல் போர் விமானங்களில் முதல் 🛩விமானம் வழங்க அதிபர் 🤵மேக்ரான் ✍ஒப்புதல் வழங்கினார்.
இதனையடுத்து, பாரிஸில் உள்ள யுனேஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில்🎙, "புதிய 🇮🇳இந்தியாவை உருவாக்குவதற்கு 👥மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர். இந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து⏬ வருகிறது. புதியதாக தொழில் தொடங்குவோரின்🎉 எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், பாரீஸ் பிரகடன இலக்கை அடுத்த 📆ஒன்றரை ஆண்டுகளுக்குள் இந்தியா எட்டும்👍. மக்களுக்கு செய்ய முடியாத பல்வேறு நலத்திட்டங்களை கடந்த 5 ஆண்டு ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம். புதிய அரசு பதவியேற்ற 📆75 நாட்களில் துணிச்சலான பல முடிவுகளை எடுத்துள்ள நிலையில், இதற்கு முன்னதாக 💸ஊழல் பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை🚫" என்று தெரிவித்துள்ளார்🔈.
Home
அண்மை செய்திகள்
👥ஜி-7 மாநாட்டில் பங்கேற்க ✈பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் உரை🎙
👥ஜி-7 மாநாட்டில் பங்கேற்க ✈பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் உரை🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment