🏛சென்னை வானிலை மையம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில்📜, கோவை, நீலகிரி மாவட்டங்களில், நாளை வரை மிக ☔கனமழையும், 📆10ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது😯. இதனிடையே ☔கனமழை காரணமாக 🏛நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 40 செ.மீ., பதிவாகிய நிலையில், நேற்று 82 செ.மீ., மழை பதிவாகியுள்ளது😐. அப்பர் பவானியில் 30 செ.மீ., கூடலூரில் 24 செ.மீ., தேவாலாவில் 21 செ.மீ., நடுவட்டம், எமரால்டில் தலா 18 செ.மீ., ☔மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து, 🏛கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், அழகிய மண்டபம், தக்களை பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது😳. குளச்சல் பகுதியில், கடல் சீற்றமாக காணப்படுகிறது👀. 2 ⛵விசைப்படகுகளை அடித்து சென்றது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் வேடன்மயில், இருவயல், தேன்வயல், மங்குழி பகுதிகளில் 🏘வீடுகளுக்குள் 💦தண்ணீர் புகுந்தது. இதனால், அப்பகுதியில் வசித்த 👥மக்கள் நிவாரண ⛺முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ☔மழை காரணமாக தொடர்ந்து 📆5 நாட்களாக 🏫பள்ளி மற்றும் 🏢கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது😐 குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯУЖ3 роиாроЯ்роХро│ாроХ рооிроХ ☔роХройрооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокுро│்ро│родாроХ родроХро╡ро▓்ЁЯСН
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯУЖ3 роиாроЯ்роХро│ாроХ рооிроХ ☔роХройрооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокுро│்ро│родாроХ родроХро╡ро▓்ЁЯСН
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment