🏛கோவை 🚉ரயில் நிலைய பார்சல் அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் பலி😟 - Agnipuratchi

🏛கோவை 🚉ரயில் நிலைய பார்சல் அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் பலி😟

Share This

🏛கோவை 🚉ரயில் நிலையத்தில் 🎁பார்சல் 🏢அலுவலகம் இயங்கி கொண்டுள்ளது. இதனிடையே 🏛கோவையில் பெய்து வரும் ☔மழை காரணமாக கோவை ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலக மேற்கூரையும், சுவரும் இடிந்து விழுந்து😳 விபத்து ஏற்பட்டது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 👥4 நபர்களை மீட்பு பணியினர் மீட்டு 🏥மருத்துவமனைக்கு 💉சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மீட்புபணியில் 🏛மாவட்ட 🚒தீயணைப்பு துறை அதிகாரி 🤵பாலசுப்பிரமணியன் தலைமையில் 50 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்😯. இதில் 🏥மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவளமணி மற்றும் இப்ராகிம் சிகிச்சை இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக😟 தகவல்கள் தெரிவிக்கின்றன📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages