🏦ரிசர்வ் வங்கி கவர்னர் 💺சக்தி காந்ததாஸ் தலைமையில் நடைபெற்ற 💸நிதி 👥கொள்கைக்குழுவின் 📆3 நாள் கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது😯. இந்நிலையில், 🇮🇳இந்திய 🏦ரிசர்வ் வங்கி 📆2019-2020ம் ஆண்டுக்கான தனது 3வது நிதிக் கொள்கையை இன்று அறிவித்தது📣. அதன்படி, ரெப்போ வட்டி விகிதத்தை 0.35 சதவீதமாக குறைத்து⏬ அறிவிக்கப்பட்டுள்ளது🔈. ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவீதத்தில் இருந்து 5.40 சதவீதமாக குறைத்துள்ளது🙂. இதனால் 🏦வங்கிகள் அளிக்கும் குறுகிய கால வட்டியின் விகிதங்கள் குறைய வாய்ப்பு உள்ளது😌. இதனை தொடர்ந்து 4வது முறையாக ரெப்போ 💸வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது👍 குறிப்பிடத்தக்கது.
ரெப்போ வட்டி விகிதம் 4வது முறையாக குறைப்பு⏬
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment